கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து வருவதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையைக் கருத்திற்கொண்டு, இந்த கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாகப் புத்தளம் வரையிலான கடற்பரப்பை நோக்கி அடித்துச் செல்லப்பட்டு, கரைசேரும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் ஈடுபடுவோர் மற்றும் கடற் பயணங்களை மேற்கொள்பவர்கள் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மிதக்கும் கொள்கலன்கள் எவையேனும் தென்பட்டால் அதுகுறித்து உடனடியாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்றொழில் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Latest News
பாகிஸ்தான் வீராங்கனையை கட்டியணைத்த ஜெமிமா - அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் - நாமல் குற்றச்சாட்டு!
Local
02 August 2026
பெருவில் சுற்றுலா வானூர்தி விபத்து - 13 பேர் உயிரிழப்பு
Local
02 August 2026
வேதனை தந்த இரசாயனக் கழிவு நீர் - மொட்டை ராஜேந்திரனின் பின்னணியில் உள்ள சோகக் கதை
Local
02 August 2026
பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் விஜய்
Local
02 August 2026
ஈரானிய நாணயத்தை அழிக்கிறேன் - ட்ரம்பின் அதிரடிப் பதிவு
Local
02 August 2026
2030இல் இலங்கை எட்டப்போகும் இலக்கு - அரசாங்கத்தின் மெகா திட்டம்
Local
02 August 2026
தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
Local
02 August 2026
இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் குறித்து வெளியான அறிவிப்பு!
Local
02 August 2026
சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்
Local
01 August 2026