பாகிஸ்தானில் அமைந்துள்ள 'ப்ரோட் பீக்' (Broad Peak) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவரது சுற்றுலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று, உலகின் 12ஆவது உயரமான சிகரமான 8,051 மீற்றர் உயரமுடைய ப்ரோட் பீக் மலையை ஏறும்போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அமெரிக்கா, ஓமன், சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களையும் வெறும் 6 மாதங்களுக்குள் ஏறி சாதனை படைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிர்மல் புர்ஜா, நவீன மலையேற்ற வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

Latest News
உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: பேராதனை தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள அரிய காட்சி!
Local
03 August 2026
கடற்படையினரின் தேடுதல் வேட்டை: கடற்கரையில் கைவிட்டுச் செல்லப்பட்ட 234 கிலோ பீடி இலைகள்!
Local
03 August 2026
மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் – தாழ்வான பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை
Local
03 August 2026
டெங்கு காய்ச்சலால் தாயும் சேயும் உயிரிழப்பு - பிரசவத்துக்கு இரு தினங்களே இருந்த நிலையில் சோகம்!
Local
02 August 2026
கடுமையான கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!
Local
02 August 2026
கிரேக்கத்தை உலுக்கும் கடும் வெப்ப அலை
Local
02 August 2026
ஃபிஃபா தலைவரின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை கால்பந்து சம்மேளனம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் வெளிக்கரங்கள்? - தீவிர விசாரணைகளுக்கு நீதி அமைச்சர் உத்தரவு!
Local
02 August 2026
காவல் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் சார்ஜண்ட் கைது!
Local
02 August 2026
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026