இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 04ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
முதலில் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்று திட்டமிடப்பட்ட போதிலும், தற்போது அது 3 நாட்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சிப் போட்டி ஆகஸ்ட் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Latest News
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026
"நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது!" - ரவி மோகன் வெளியிட்ட கருத்து
Local
02 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!
Local
02 August 2026
ரஹானேவுக்கு பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் ஓய்வூதியம் - மாதம் எவ்வளவு தெரியுமா?
Local
02 August 2026
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே இலட்சியம்: ஜோஷ் ஹேசில்வுட் கருத்து!
Local
02 August 2026
எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட பணிக்குழாம் அமைக்குமாறு சஜித் கோரிக்கை!
Local
02 August 2026