பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா வானூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சீரற்ற வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Local
03 August 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
Local
03 August 2026
மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Local
03 August 2026
2,400 வகை பக்டீரியாக்களின் இருப்பிடம் : மனித உடலில் இருக்கும் இரகசிய உலகம்!
Local
03 August 2026
களனி கங்கையை அண்மித்த சில பகுதிகளுக்குப் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
03 August 2026
ரத்கம கடற்கரையில் கரை ஒதுங்கிய கொள்கலன் - காவல்துறையினர் விசாரணை!
Local
03 August 2026
கொழும்பு - கண்டி வீதி கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டது!
Local
03 August 2026
மதுரையில் முதன்முறையாகத் த்ரிஷா நற்பணி மன்றம் ஆரம்பம்
Local
03 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
Local
03 August 2026
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
03 August 2026