காலி - ரத்கம - ஓவகந்த கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று இன்று (03) காலை கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கடற்பரப்பிற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றில் இருந்து நேற்று (2) கடலில் வீழ்ந்து காணாமற்போன வெற்றுக் கொள்கலன்களில் ஒன்றாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரத்கம காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, தென் மாகாண சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கொள்கலனைப் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடற்கரையில் சிதறிக் கிடந்த ரெஜிபோம் துண்டுகள் உள்ளிட்ட கழிவுகளை அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News
ஹட்டனில் வீடொன்றின் மீது சரிந்த மண்மேடு - மூவர் உடலமாக மீட்பு!
Local
03 August 2026
மகாவலி, மா ஓயா நீர்மட்டம் உயர்வு: 3 குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
03 August 2026
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026