அமெரிக்காவுடனான ஈரானின் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, "அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு சாகச நடவடிக்கைகளுக்கும்" எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தனது "தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு" ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிக்கத் தயாராக உள்ளது என்றும், "எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
03 August 2026
ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலையொன்றுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!
Local
03 August 2026
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி!
Local
03 August 2026
iPhone-இல் இப்படியொரு நிழற்படமா? விண்வெளியில் இருந்து வியக்க வைத்த நாசா விண்வெளி வீரர்!
Local
03 August 2026
ஹட்டன் - போடைஸ் வீதியில் பாரிய கற்பாறை சரிவு: போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!
Local
03 August 2026
எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Local
03 August 2026
இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவு ஜூனில் 182 மில்லியன் டொலராகக் குறைவு
Local
03 August 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!
Local
03 August 2026
பேராதனைப் பல்கலைக்கழக விடுதிக்குள் வெள்ள பெருக்கு: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!
Local
03 August 2026
காதல் பிரிவு குறித்து மனம் திறந்தார் அனுபமா
Local
03 August 2026