காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (2) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
வீடு உடைப்பு மற்றும் திருட்டுச் குற்றச்சாட்டுகளின் கீழ் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் தொடர்பாக இவர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்துள்ளார்.
இன்று காலை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பட்டியலைச் சரிபார்த்தபோதே, இந்த நபர் சிறைச்சாலையின் பாதுகாப்புச் மதிலில் ஏறித் தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மதில் மீதேறி தப்பிச் சென்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest News
ஐரோப்பிய மலைத்தொடரில் வரலாற்று சாதனை: அல்ட்ரா மரதனில் உலக சாதனை படைத்த சோஃபி வூட்ஸ்!
Local
03 August 2026
அதிகரிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
Local
03 August 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை: ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்!
Local
03 August 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது!
Local
03 August 2026
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது உலங்கு வானூர்திகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!
Local
03 August 2026
கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்: ஆகஸ்டிலும் தொடரும் என எச்சரிக்கை !
Local
03 August 2026
போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை
Local
03 August 2026
உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: பேராதனை தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள அரிய காட்சி!
Local
03 August 2026
கடற்படையினரின் தேடுதல் வேட்டை: கடற்கரையில் கைவிட்டுச் செல்லப்பட்ட 234 கிலோ பீடி இலைகள்!
Local
03 August 2026
மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் – தாழ்வான பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை
Local
03 August 2026