இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது.
271 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்த படகில் இருந்து, இன்று பிற்பகல் வரை 225 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மகசார் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இன்று காலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
எனினும், படகில் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
காணாமல் போனவர்களை மீட்கும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Latest News
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என ட்ரம்ப் அறிவிப்பு
Local
03 August 2026
சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
Local
03 August 2026
கேகாலையில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
03 August 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவு!
Local
03 August 2026
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
Local
03 August 2026
சீரற்ற வானிலை - நுவரெலியா, ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Local
03 August 2026
பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி
Local
03 August 2026
ஐரோப்பிய மலைத்தொடரில் வரலாற்று சாதனை: அல்ட்ரா மரதனில் உலக சாதனை படைத்த சோஃபி வூட்ஸ்!
Local
03 August 2026
அதிகரிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
Local
03 August 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை: ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்!
Local
03 August 2026