ஈரான் மீதான "மிகப்பெரிய" தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எயார் போர்ஸ் வன் வானூர்தியில் பயணித்தபோது கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் உரையாடி வருகிறோம். அது நாளை பிற்பகல் தொடங்கும்" எனக் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026
உலக சந்தையில் அதிரடியாக குறையப்போகும் எரிபொருள் விலை?
Local
04 August 2026
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
கொங்கோவை உலுக்கும் எபோலா - தீவிரமடையும் பேரபாயம்!
Local
04 August 2026
ஊழியர் சேமலாப நிதியில் புதிய மாற்றங்கள் - அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு!
Local
04 August 2026
அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு குறித்து பெற்றோர் அதிருப்தி
Local
04 August 2026
இன்றைய தங்க விலை நிலவரம் : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
Local
04 August 2026