நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பநிலை தொடர்பான விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கிட்டே இந்த வெப்ப சுட்டெண் கணிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வெளியில் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ உடற்சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ச்சியாக வெளியில் பணியாற்றுவது தசைப் பிடிப்புக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Latest News
பேராதனைப் பல்கலைக்கழக விடுதிக்குள் வெள்ள பெருக்கு: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!
Local
03 August 2026
காதல் பிரிவு குறித்து மனம் திறந்தார் அனுபமா
Local
03 August 2026
கண்டி மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!
Local
03 August 2026
ஆன்மீகப் பேச்சாளருடன் நடிகை மிருணாளினிக்கு நிச்சயதார்த்தம்: இணையத்தில் சூடுபிடிக்கும் விவாதம்!
Local
03 August 2026
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என ட்ரம்ப் அறிவிப்பு
Local
03 August 2026
சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
Local
03 August 2026
கேகாலையில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
03 August 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவு!
Local
03 August 2026
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
Local
03 August 2026
சீரற்ற வானிலை - நுவரெலியா, ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Local
03 August 2026