ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுடன் சாத்தியமான ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது உலகளவில் எரிபொருள் விலையில் பெரும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிதிச் செயலாளர் பெஸன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் அங்கிருந்து வெளியேறக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன் கடந்த சில நாட்களில் அங்கு நிலைமை சற்று பதற்றமாக இருந்தபோதிலும், தற்போதும் கூட கணிசமான எண்ணிக்கையிலான கப்பல்கள் வெளியேறி வருவதை நாம் காண முடிகிறது.
எனவே, எரிபொருள் விலைகள் மீண்டும் சீராகி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இது ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை பயக்கும் என அமெரிக்க நிதிச் செயலாளர் பெஸன்ட் தெரிவித்துள்ளார்.
இது ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை பயக்கும் என அமெரிக்க நிதிச் செயலாளர் பெஸன்ட் தெரிவித்துள்ளார்.
Latest News
ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!
Local
05 August 2026
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026