ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ என்ற பிரதிவாதிக்கு பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பாடநெறியில் பங்கேற்பதற்கு சட்டவிரோதமான முறையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் ஊடாக சட்டவிரோதமான முறையில் லாபத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப்பத்திரிகைகளை கையளிப்பதற்காக பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தினால் விரைவில் அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது.

Latest News
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026
மெர்வின் சில்வாவின் வழக்குடன் நான் தொடர்புபடவில்லை! - அப்போது நான் பாடசாலை மாணவி: பிரபல நடிகை பகிரங்க அறிக்கை
Local
04 August 2026
ஈரானின் நிலைப்பாடு இரட்டை வேடம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
04 August 2026
அப்பிள் அப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீர் மாயம் – காரணம் என்ன?
Local
04 August 2026
பலத்த காற்று: கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தவெக சார்பில் இன்று போராட்டம்
Local
04 August 2026
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
Local
04 August 2026
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026