General03 August 2026

கண்டி - கடுகன்னாவ வீதி தற்காலிகமாக மூடல்

கண்டி - கடுகன்னாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes