பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் நம்பகமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது.
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
Latest News
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
Local
05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு
Local
05 August 2026
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
Local
05 August 2026
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்
Local
05 August 2026
போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை
Local
05 August 2026
கொழும்பு போக்குவரத்தில் மாற்றம் - 7 புதிய மெட்ரோ பேருந்து பாதைகள் அறிமுகம்!
Local
05 August 2026
'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!
Local
05 August 2026
குட்டிமணி - தங்கத்துரை சிலை அமைப்பதற்கான நீதிமன்றத் தடை நீக்கம்
Local
05 August 2026
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!
Local
05 August 2026
ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
Local
05 August 2026