கம்பஹா - மினுவாங்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகஹவத்த சந்திக்கு அருகில், 11 கிலோ 844 கிராம் கஞ்சா மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின்போதே, இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர், கெஹெல்பத்தர பத்மே என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய மல்க என்பவரின் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest News
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்வு!
Local
05 August 2026
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
05 August 2026
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
Local
05 August 2026
கம்பஹாவுக்கு அருகில் தொடருந்து பாதையில் உடலம் மீட்பு: பிரதான வீதியூடான தொடருந்து சேவைகள் தாமதம்!
Local
05 August 2026
சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான கையூட்டல் வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு
Local
05 August 2026
கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
Local
05 August 2026
இன்று 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
Local
05 August 2026
இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க இன்று உலக தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்
Local
05 August 2026
கலிபோர்னியாவில் டிரம்ப் வருகைக்கு முன் பரபரப்பு: கோல்ஃப் மைதானத்தில் சந்தேக நபர் கைது
Local
05 August 2026
பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!
Local
05 August 2026