தாய்லாந்தின் புகெட் தீவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா வானூர்தி (AI2379) நடுவானில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுக் கொந்தளிப்பு (Air Turbulence) காரணமாகக் குலுங்கியதில் 13 பயணிகளும் 4 வானூர்திப் பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
பயணத்தின் போது ஏற்பட்ட இந்த திடீர் அதிர்வுகளால் வானூர்தி சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், விமானி திறம்படச் செயற்பட்டு வானூர்தியை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
தரையிறக்கப்பட்டதை அடுத்து, காயமடைந்த நபர்கள் உடனடியாக வானூர்தி நிலைய முதலுதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துச் சிவில் வானூர்தி போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Latest News
கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!
Local
06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!
Local
06 August 2026
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?
Local
06 August 2026
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
Local
06 August 2026
இதுவரை 471 மருந்தகங்களில் விசேட சோதனைகள்: ரூ.22 லட்சத்துக்கும் அதிக அபராதம்!
Local
06 August 2026
இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!
Local
06 August 2026
போட்டிபோடும் அணிகள் : வாய்ப்பை தக்கவைப்பாரா வினீசியஸ் ஜூனியர் ?
Local
06 August 2026
ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!
Local
06 August 2026
ஜெர்மன் வானூர்தி நிலையத்தில் வெடிபொருளுடன் ஆளில்லா வானூர்தி கண்டுபிடிப்பு: காவல்துறை தீவிர விசாரணை!
Local
06 August 2026
கிரிக்கெட் வீரர்களின் வரி நெருக்கடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 31 இல்!
Local
06 August 2026