இலங்கையின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு பெருநகரப் பகுதி முழுவதும் 7 புதிய மெட்ரோ பேருந்து பாதைகளை லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான லங்கா மெட்ரோ டிரான்சிட், இந்த புதிய சேவைகள் மூலம் பயணிகளுக்கு இலகுவான போக்குவரத்து வசதிகளை வழங்கவுள்ளது.
அதன்படி மாக்கும்புர - கொழும்பு கோட்டை, மில்லேனியம் சிட்டி - கொழும்பு கோட்டை,கடவத்தை - மாக்கும்புர,தெமட்டகொட - பாணந்துறை,பத்தரமுல்லை - ஏக்கல,கொள்ளுப்பிட்டி வட்டாரப் பாதை ,கெஸ்பேவ - புறக்கோட்டை ஆகிய பாதைகளின் ஊடாக இந்த பேருந்து சேவைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய மெட்ரோ பேருந்து பாதைகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் நேரத்தை மீதப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026
தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை!
Local
06 August 2026
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
06 August 2026