International06 August 2026

ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முடக்கலை (Naval blockade) நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, அமெரிக்கப் படைகள் இதுவரை மொத்தம் 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.

நேற்றைய அறிக்கையில் 45 வணிகக் கப்பல்கள் திசைதிருப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 கப்பல்கள் திசைதிருப்பப்பட்டு இந்த எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes