தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, தமிழக சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதால் விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு விஜய் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, சங்கீதா காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சங்கீதாவிடம் சுமார் 15 நிமிடங்கள் நீதிமன்றம் கேள்விகள் எழுப்பி விளக்கம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை மீளப் பெற விரும்புவதாகவும், தனது கணவர் விஜய்யுடன் இணைந்து வாழ விருப்பம் உள்ளதாகவும் சங்கீதா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சங்கீதாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், விவாகரத்து மனுவை மீளப் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.
Latest News
AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!
Local
09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
Local
09 August 2026
"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!
Local
09 August 2026
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!
Local
09 August 2026
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்
Local
09 August 2026
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!
Local
09 August 2026
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது
Local
09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!
Local
09 August 2026
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!
Local
09 August 2026
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
Local
09 August 2026