மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டிலுள்ள முதியோர் இல்லத்தில் காலமானார்.
ஆசிரியர்களாகப் பணியாற்றும் இவரது மூன்று மகள்களும் தூரத்தைக் காரணம் காட்டி, அவரது இறுதிக்கிரியையில் வர மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தந்தையின் அஸ்தியைப் பெறவும் மறுத்த மகள்கள், இறுதிக்கிரியைக்காக ரூ.5,100 பணத்தை ஒன்லைனில் அனுப்பிவிட்டு, இறுதிக்கிரியையை காணொளி அழைப்பு (Video Call) மூலமாகப் பார்த்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவியதையடுத்து, மகள்களின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Latest News
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உறைந்து போயுள்ள கிரீன் பூட்ஸ்: 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்புப் பணிகள்
Local
09 August 2026
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்
Local
09 August 2026
LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!
Local
08 August 2026
இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!
Local
08 August 2026
LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Local
08 August 2026
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!
Local
08 August 2026
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026