இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!
Local
09 August 2026
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
Local
09 August 2026
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் - போதைப்பொருட்களுடன் இருவர் கைது
Local
09 August 2026
நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!
Local
09 August 2026
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!
Local
09 August 2026
அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
09 August 2026
இஸ்ரேலின் பிடியில் உள்ள மருத்துவரின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை
Local
09 August 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
Local
09 August 2026