விலங்குகளின் பாதுகாப்பிற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் கண்டி எசல பெரஹர உள்ளிட்ட இலங்கையின் பாரம்பரியங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படாது என புத்த சாசன மற்றும் சமய விவகார பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் விலங்கு நலன்புரிச் சட்டங்கள் மூலம் கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது என்றும், சில தரப்பினரே இது குறித்து போலியான பிரசாரங்களைப் பரப்பி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேயத் தேவைகள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
Local
11 August 2026
பாலஸ்தீன கால்பந்து கூட்டமைப்பு, 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டித் தொடர்களைத் ஆரம்பித்துள்ளது!
Local
11 August 2026
மர்மப் பையில் மனித உடல்? - அவுஸ்திரேலியாவில் பொம்மையால் ஏற்பட்ட கொலை வழக்குக் குழப்பம்!
Local
11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026