ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புப் பேரவையின் செயலாளர் மொஹம்மது பாகர் ஸோல்கத்ர் இந்த நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியைத் திறப்பது ஓமான் நாட்டுடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லாமல், தெஹ்ரானின் நிபந்தனைகளை அமெரிக்கா "முழுமையாக ஏற்றுக்கொள்வதைப்" பொறுத்தது என்று ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் பேச்சாளர் சர்தார் மொஹேபி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், நீரிணைப் பகுதியில் மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையையும் முழுமையாக விலக்கிக் கொண்டால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
Latest News
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
Local
09 August 2026
121 வருஷத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!
Local
09 August 2026
30 ஆண்டுகால பழமையான அரச வேதன முறைமை மாறுகிறது : நிதியமைச்சு எடுத்த அதிரடி முடிவு!
Local
09 August 2026
அரச பங்களாக்களை தனியார் முதலீடுகளுக்கு வழங்க நடவடிக்கை
Local
09 August 2026
சிறைச்சாலை மோதல் தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
Local
09 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
09 August 2026
தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை
Local
09 August 2026
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
Local
09 August 2026
சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
Local
09 August 2026
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!
Local
09 August 2026