ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் விதித்த நிபந்தனைகளுக்குப் பதிலாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் போராட்டங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இன்று சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
நேற்று மசகு எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 88 டொலராகவும்,
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 82.45 டொலராகவும் அதிகரித்துள்ளது.
Latest News
ஏதிலிகள் இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Local
11 August 2026
ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்திற்கு அஜித் ஆதரவு? – வெளியான சுவாரஸ்ய தகவல்
Local
11 August 2026
இந்த ஆண்டு இதுவரை 90,306 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
11 August 2026
தனிமையில் வாடும் சீன ஆண்கள் போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படுகிறார்கள்
Local
11 August 2026
விஜய்யின் படக்குழுவினருக்கு தொடரும் அரசுப் பதவிகள் – அடுத்தடுத்து கிடைக்கும் முக்கிய நியமனங்கள்
Local
11 August 2026
காவல்துறை உடையில் வந்த சிறுவனை தூக்கிக் கொஞ்சிய முதலமைச்சர் விஜய்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
11 August 2026
கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் தமிழ்நாடு சபாநாயகர் பங்கேற்றமையால் சர்ச்சை!
Local
11 August 2026
"உடலுக்குள் ஜின் இருக்கிறது" : தண்ணீரை விட்டு வெளியே வர அஞ்சும் சிறுவன் : பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?
Local
11 August 2026
சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் இலங்கை தூதரக நடமாடும் சேவை- முன்பதிவுகளுக்கு அழைப்பு
Local
11 August 2026
கிரிஷ் பரிவர்த்தனை விவகாரம் – நிஸ்ஸங்க சேனாதிபதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
11 August 2026