வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (13) வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு, பகல் வேளையில் சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதிய அளவு நீரை அருந்துமாறும், முடிந்தவரை நேரடி வெயிலில் அதிக நேரம் நிற்பதைத் தவிர்க்குமாறும், பகல் வேளையில் வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Latest News
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
Local
13 August 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
Local
13 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் உயிரிழப்பு : 18 வயது சந்தேகநபர் கைது!
Local
13 August 2026
நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானியப் போர்க்கப்பலின் சிதைவுகள்!
Local
13 August 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு!
Local
13 August 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
Local
13 August 2026
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026