வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் 93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச காவல்துறையூடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் கருத்து தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டிற்குட்பட்ட காலப்பகுதியில் சர்வதேச காவல்துறையினரின் உதவியுடன் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்பில் எடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை, கடந்த ஜனவரி மாதம் முதல் காவல்துறை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
Local
15 August 2026
அங்குலான கடற்கரையில் இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம் - 11 பேர் மீட்பு!
Local
15 August 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
Local
15 August 2026
சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!
Local
15 August 2026
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026
போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி
Local
15 August 2026
திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
Local
15 August 2026
எல் நினோ வெப்ப அலையால் மனநலப் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
Local
15 August 2026
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்
Local
15 August 2026