இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், கடலில் மூழ்கிக் காணாமல்போயிருந்த நிலையில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.
காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது இளைஞன் ஒருவரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Latest News
2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
Local
19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Local
19 August 2026
காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள்: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
Local
19 August 2026
ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
Local
19 August 2026
டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்
Local
19 August 2026
பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகை பறிமுதல்: மாத்தறை நீதிமன்றம் உத்தரவு
Local
19 August 2026
இலங்கை - போலந்து இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்
Local
19 August 2026
இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்
Local
19 August 2026
செம்மணி விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளிவரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை! -அரசாங்கம் திட்டவட்டம்
Local
18 August 2026
நீர்கொழும்பிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை
Local
18 August 2026