சூரிய கிரகணம் நிகழ்ந்த அபூர்வ தருணத்தில், இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் திருமண முன்மொழிவு செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளித்த அந்த நேரத்தில், குறித்த இளைஞர் தனது காதலிக்கு மோதிரத்தை வழங்கி, திருமணத்துக்கு சம்மதம் கோரியுள்ளார்.
இந்த நிகழ்வை அவரது நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஒருவர் புகைப்படமாகப் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த மறக்க முடியாத தருணத்தைப் படம்பிடிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், இந்தத் திருமண முன்மொழிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
தற்போது, சூரிய கிரகணத்தின் பின்னணியில் இடம்பெற்ற இந்தத் திருமண முன்மொழிவு புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
Latest News
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026
இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
17 August 2026