ஹபுள் விண்வெளித் தொலைநோக்கியின் பழைய தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பால்வெளி மண்டலத்துக்கு வெளியே முதன்முறையாக ‘குளோபுலர் கிளஸ்டர்’ நட்சத்திரத் தடம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 11.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள UGC 9050-Dw1 என்ற விண்மீன் மண்டலத்தில் இந்தத் தடம் கண்டறியப்பட்டுள்ளது.
அடர்த்தியான நட்சத்திரக் கூட்டம் தனது தாய் விண்மீன் மண்டலத்தின் ஈர்ப்பு விசையால் சிதைவடையும் போது, நட்சத்திரங்கள் வெளியேறி நீண்ட தடத்தை உருவாக்குகின்றன.
இந்தத் தடத்தை ஆய்வு செய்வதன் மூலம், விண்மீன் மண்டலத்தின் நிறை மற்றும் ஈர்ப்பு விசையுடன், நேரடியாகக் காண முடியாத டார்க் மேட்டர் எனப்படும் இருண்ட பொருளின் பரவலையும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு, பால்வெளிக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டலங்களில் டார்க் மேட்டரை ஆய்வு செய்வதற்கான புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகள் ‘Nature’ இதழில் வெளியாகியுள்ளன.
எதிர்காலத்தில் நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இதுபோன்ற பல நட்சத்திரத் தடங்களைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
Latest News
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026