இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாகப் பூகம்பவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவித ஆழிப்பேரலை அச்சுறுத்தலும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் மேலாண்மை மையம் என்பன அறிவித்துள்ளன.
அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
இந்தியாவில் UPI (Unified Payments Interface) பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!
Local
18 August 2026
ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!
Local
18 August 2026
பெண் ஒருவருக்கு எதிரான வழக்கில் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!
Local
18 August 2026
அமெரிக்காவின் பிரபல நடிகை 36 வயதில் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது!
Local
18 August 2026
ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு விபத்து: இதுவரையில் 92 பேர் பலி!
Local
18 August 2026
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதாக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது
Local
18 August 2026
60 நாட்கள் ஒப்பந்தம் நிறைவு: ஈரான்- அமெரிக்காவுக்கு இடையில் தீவிர பதற்றம்!
Local
18 August 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: உணவக உரிமையாளர் படுகாயம்!
Local
17 August 2026
பல்லேகலை சிறைச்சாலையில் பரபரப்பு: ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார்!
Local
17 August 2026
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026