General15 August 2026

வழமைக்குத் திரும்பியது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதி போக்குவரத்து, வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் ஹட்டன் காவல்துறை நிலையத்தின் ஒருங்கிணைப்பில் இந்தச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes