கடந்த கால ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களது சுயதேவைகளுக்காகவும், தங்களது குற்றச்செயல்களை மறைத்துப் பாதுகாப்பதற்காகவே அரச ஊழியர்களையும் காவல்துறையினரையும் பயன்படுத்திக் கொண்டதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி குற்றச்செயல்களை ஒழிப்பதற்காகவே காவல்துறைக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட பல முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எனினும் இன்னும் சில தினங்களில் போதைப்பொருள் பின்னணியில் உள்ள பெரிய திமிங்கலங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் அகப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து வருவதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Latest News
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு சரிவு; பொருளாதார எதிர்பார்ப்புகளும் வீழ்ச்சி!
Local
16 August 2026
பல நூறாண்டுகள் மாறாத மரபு : நல்லூரை வந்தடைந்தது கொடிச்சீலை.
Local
16 August 2026
2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 460/9
Local
16 August 2026
நுவரெலியா உந்துருளி பந்தயத்தில் விபத்து: காயமடைந்த இரு போட்டியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 August 2026
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026
அதிக வெப்பத்தால் அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 August 2026
த்ரிஷா வீட்டில் உள்ள பொருள் விஜய்யினுடையதா? வைரலாகும் நிழற்படம்!
Local
16 August 2026
டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!
Local
16 August 2026
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!
Local
16 August 2026