General15 August 2026

கல்கிசையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

கல்கிசை, ஹுலுதாகொட வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes