இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (15) மலரஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை - புதிய நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள இந்த நினைவிடத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இலங்கையின் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகத் போரிட்டு உயிரிழந்த இந்திய சிப்பாய்களுக்கு சுடர் ஏற்றி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Latest News
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026
அதிக வெப்பத்தால் அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 August 2026
த்ரிஷா வீட்டில் உள்ள பொருள் விஜய்யினுடையதா? வைரலாகும் நிழற்படம்!
Local
16 August 2026
டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!
Local
16 August 2026
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!
Local
16 August 2026
கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள் : வாழ்வாதாரம் இழந்து கடற்றொழிலாளர்கள் சோகம் - பின்னணியில் நடப்பது என்ன?
Local
16 August 2026
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
Local
16 August 2026
நயினாரின் கருத்தை கண்டித்துள்ளார் நடிகை குஷ்பு!
Local
16 August 2026
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026