மலையக இளைஞர், யுவதிகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் நவீன திறன்கள் தொடர்பில் பயிற்சிகளை வழங்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை சந்தித்தபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், டிட்வா சூறாவளியின்போது இலங்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதேவேளை , மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்திற்கொண்டு, சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் வருகை தர ஊக்குவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026
இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
17 August 2026
இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
Local
17 August 2026