இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 460 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களையும், கே.எல். ராகுல் 82 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 51 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 109 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கேஷர நுவன்த 175 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Latest News
தொலைக்காட்சி விவாதத்திலும் மோதிக்கொண்ட விஜய் - உதய் கட்சியினர்!
Local
21 August 2026
அமெரிக்காவும் கனடாவும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தயாராகின்றன.
Local
21 August 2026
அல்பேர்ட்டா மாகாணத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்த 60 நாட்கள்!
Local
21 August 2026
சீனாவில் பொதி செய்யும், தரம் பிரிக்கும் மனித ரோபோக்கள்!
Local
21 August 2026
நைஜீரியாவில் சோகம்: படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட்ட 40 பேர் பலி!
Local
21 August 2026
தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!
Local
21 August 2026
கால்பந்து உலக தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிராந்திய கூட்டமைப்புகள் ஆலோசனை!
Local
21 August 2026
காஷ்மீர் குறித்து அமெரிக்கத் தூதரின் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!
Local
21 August 2026
அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் முதல் முறையாக 40 டொலர் டிரில்லியனைக் கடந்தது!
Local
21 August 2026
அமெரிக்காவின் புதிய போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது!
Local
21 August 2026