நுவரெலியா - கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் உடனடி விரைவு மீட்புக் பிரிவினர், படகு கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு சிறுவர்களை மீட்டுள்ளனர்.
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest News
தள்ளிப்போகும் "சிக்மா" திரைப்பட வெளியீடு: புதிய திகதி அறிவிப்பு
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜுக்கு பிணை!
Local
18 August 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Local
18 August 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு - இரு மாணவர்கள் பலி!
Local
18 August 2026
ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன கைது!
Local
18 August 2026
'ஜெயிலர் 2' வெளியீட்டு திகதி திடீர் மாற்றம்? ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!
Local
18 August 2026
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்!
Local
18 August 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
18 August 2026
நாசா வரை எதிரொலித்த 'முதலமைச்சர் விஜய்யின் கை சைகை'
Local
18 August 2026