கொழும்பு 09, மருதானை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுவன், குறித்த அடுக்குமாடிக் கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மேல் மாடியில் உள்ள திறந்தவெளிப் பகுதியில் இருந்து தவறி விழுந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மருதானை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
Local
19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Local
19 August 2026
காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள்: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
Local
19 August 2026
ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
Local
19 August 2026
டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்
Local
19 August 2026
பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகை பறிமுதல்: மாத்தறை நீதிமன்றம் உத்தரவு
Local
19 August 2026
இலங்கை - போலந்து இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்
Local
19 August 2026
இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்
Local
19 August 2026
செம்மணி விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளிவரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை! -அரசாங்கம் திட்டவட்டம்
Local
18 August 2026
நீர்கொழும்பிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை
Local
18 August 2026