இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியில் வெற்றிபெற இலங்கை அணிக்கு இன்னும் 288 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன், இந்திய அணிக்கு வெற்றிபெற 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், தனது முதலாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 462 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதற்கமைய, 372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி, 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடனும், சொனால் தினுஷ 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். பந்துவீச்சில் மானவ் சுதர் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Latest News
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!
Local
20 August 2026
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
Local
20 August 2026
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026