பதுளை, எல்ல - கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள 'நில்திய தடாகம்' குகைப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்தி, விசேட கண்காணிப்பின் கீழ் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இராவண எல்ல சரணாலயத்தின் உள் குகைத் தொகுதியில் அமைந்துள்ள இந்த தடாகம், மிகவும் அரியவகை இயற்கை நீர் மூலமாகும்.
இதன் விசேட புவியியல் பண்புகள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே இது பிரபலமடைந்துள்ள நிலையில், இந்த இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றுலா நடவடிக்கைகளைக் கண்காணித்து முறைப்படுத்துவது அவசியமாகக் கண்டறியப்பட்டது.
இதற்கமைய, பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
Latest News
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
Local
20 August 2026
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
Local
19 August 2026