General20 August 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes