எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், இதற்கு நீண்டகாலத் தீர்வொன்றை அரசாங்கம் முன்னெடுக்குமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த ஆண்டும் அரசாங்கத்தினால் நிவாரணத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் கீழ், தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில துறைகளுக்கு எரிபொருள் நிவாரணம் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக சில நடைமுறைகள் மற்றும் சலுகைக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

Latest News
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து - நடந்தது என்ன?
Local
23 August 2026
மொனராகலையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றல் - சந்தேகநபர் கைது!
Local
23 August 2026
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026