யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இயற்கை நீர்நிலைகள் வற்றிப்போயுள்ள நிலையில், அங்குள்ள மட்டக் குதிரைகளுக்குக் (ponies) குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது.
வட கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று(21) தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 'வசப' கடற்படை முகாம் மூலம் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளை பகுதியில் உலாவரும் மட்டக் குதிரைகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
நெடுந்தீவின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமான நெடுந்தீவு மட்டக் குதிரைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.
அதேவேளை, தீவகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எதிர்திசை சவ்வூடுபரவல் (Reverse osmosis) சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் பணிகளையும் கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

Latest News
நாடு முழுவதும் வறட்சி உக்கிரம்: விவசாயம் பாதிப்பு - 72,000க்கும் மேற்பட்டோருக்குப் குடிநீர் விநியோகம்!
Local
23 August 2026
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026
பங்களாதேஷை வீழ்த்தி ஒரு இன்னிங்சாலும் 51 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி
Local
23 August 2026
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து - நடந்தது என்ன?
Local
23 August 2026
மொனராகலையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றல் - சந்தேகநபர் கைது!
Local
23 August 2026
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026