வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் பிரதமரைச் சந்தித்த 'வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் குரல்' அமைப்பின் பிரதிநிதிகள் இந்த மனுவை வழங்கினர்.
யாழ்ப்பாணம் (வலிகாமம் வடக்கு, பலாலி, மயிலிட்டி), கிளிநொச்சி, முல்லைத்தீவு (கேப்பாப்புலவு) மற்றும் மட்டக்களப்பு (மயிலத்தமடு, மாதவனை) உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் காணிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காதது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News
மகனின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்றாடும் சுரேஷ் சலேவின் தாய்
Local
24 August 2026
விதிமீறலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெயஸ்வால், இலங்கை பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோவிற்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி!
Local
24 August 2026
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்!
Local
24 August 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இலவசம் – தமிழக அரசு அறிவிப்பு!
Local
24 August 2026
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை ஒழிக்கும் செயற்பாடுகள் - பாதுகாப்பு பிரதியமைச்சர்
Local
24 August 2026