முச்சக்கர வண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்த அவர், அதற்குப் பதிலாக அவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "முச்சக்கர வண்டித் தொழிலில் நுழைவதற்கான வயதெல்லையை 40 ஆக உயர்த்த எதிர்பார்த்துள்ளோம்.
இளைஞர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு முச்சக்கர வண்டியுடன் வீதிக்கு வரக்கூடாது. அதனால்தான் கல்வித் துறையில் இத்தகைய மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

Latest News
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026
முதல் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது இந்தியா - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியது இலங்கை
Local
23 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026
நாடு முழுவதும் வறட்சி உக்கிரம்: விவசாயம் பாதிப்பு - 72,000க்கும் மேற்பட்டோருக்குப் குடிநீர் விநியோகம்!
Local
23 August 2026
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026