கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறும் சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய தேவ்தத் படிக்கல் சதம் கடந்து 117 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன் தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ரிஷப் பண்ட் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது காயம் காரணமாக ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.
ஆட்டநேர முடிவில் துருவ் ஜூரெல் 7 ஓட்டங்களுடனும் சாரான்ஷ் ஜெயின் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் கேஷர நுவந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Latest News
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026
முதல் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது இந்தியா - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியது இலங்கை
Local
23 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026