நடப்பு ஆண்டில் நேற்று ( 23) நள்ளிரவு வரை 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாதாந்த அடிப்படையில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,962 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த டெங்கு பாதிப்பில் 52.93 சதவீதமானவை மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 20,034 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து சுற்றாடலைத் தூய்மையாகப் பேணுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை காய்ச்சல் அறிகுறிகள் தென்படின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

Latest News
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்த மது சர்ச்சை: பிரைடன் கார்ஸ்க்குப் பதில் சோனி பேக்கர் தேர்வு!
Local
25 August 2026
நாட்டின் பல பாகங்களுக்கு அம்பர்: நிற வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
25 August 2026
துபாயில் கைதான 'பஸ் லலித்' இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளார் !
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹாவில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
25 August 2026
இலங்கையின் கடன் தரவரிசை 'Caa1' ஆக உறுதி- அறிவித்த மூடீஸ் தரநிர்ணய நிறுவனம்
Local
25 August 2026
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் புதுடெல்லி பயணம்: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு!
Local
25 August 2026
இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை 1°C உயர்வு: வறட்சி நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கை!
Local
25 August 2026
சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க புதிய திட்டம்: காவல்துறை ஆலோசனை பெற முடிவு!
Local
25 August 2026
புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்கள்!
Local
25 August 2026
சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டத்துக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கண்டனம்!
Local
24 August 2026