இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக கொழும்பு வந்தடைந்தார்.
இலங்கையின் 29வது அமெரிக்கத் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ள
இந்த நியமனத்துக்கு முன்னர் அவர், நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தற்காலிகப் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்த மது சர்ச்சை: பிரைடன் கார்ஸ்க்குப் பதில் சோனி பேக்கர் தேர்வு!
Local
25 August 2026
நாட்டின் பல பாகங்களுக்கு அம்பர்: நிற வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
25 August 2026
துபாயில் கைதான 'பஸ் லலித்' இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளார் !
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹாவில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
25 August 2026
இலங்கையின் கடன் தரவரிசை 'Caa1' ஆக உறுதி- அறிவித்த மூடீஸ் தரநிர்ணய நிறுவனம்
Local
25 August 2026
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் புதுடெல்லி பயணம்: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு!
Local
25 August 2026
இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை 1°C உயர்வு: வறட்சி நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கை!
Local
25 August 2026
சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க புதிய திட்டம்: காவல்துறை ஆலோசனை பெற முடிவு!
Local
25 August 2026
புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்கள்!
Local
25 August 2026
சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டத்துக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கண்டனம்!
Local
24 August 2026