கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைமையகத்துக்கு முன்பாக, அந்த சங்கத்தின் தலைவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி சிலர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை மக்களுக்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், அதனை அருவருக்கத்தக்க செயல் என்றும் வர்ணித்துள்ளது.
இது தொடர்பாக மக்களுக்கான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் “இந்தத் தாழ்ந்த மற்றும் நாகரிகமற்ற செயலுக்கும், தமது ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கோ அல்லது எந்தவொரு தரப்பிற்கோ எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் திசைகாட்டி அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கத்தின் இவ்வாறான ஏமாற்று மற்றும் சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Latest News
கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது
Local
28 August 2026
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026