எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீர் தாங்கிகள் மூலம் அங்கு நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்நினோ காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 26 ஆயிரத்து 457 குடும்பங்களை சேர்ந்த 84 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 75 ஆயிரத்து 734 பேருக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மொனராகலை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 74 குடும்பங்களை சேர்ந்த 35 ஆயிரத்து 639 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 547 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 523 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் சுமார் 9 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
Latest News
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Local
28 August 2026
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை
Local
28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?
Local
28 August 2026
பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!
Local
28 August 2026